சூதாடிய 4 பேர் கைது

திசையன்விளையில் சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-06-20 20:06 GMT
திசையன்விளை:

திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லிவி பால்ராஜ் மற்றும் போலீசார் நேற்று பெட்டைகுளம் பகுதியில் ரோந்து சென்றனர்.

தெற்கு பெட்டைகுளத்தில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட தெற்கு பெட்டைக்குளத்தை சேர்ந்த கண்ணன் (வயது 41), பாண்டி (50), தண்ைடயார்குளத்தை சேர்ந்த மணிகண்டன் (30), கொம்பன்குளத்தை சேர்ந்த இசக்கி பாண்டி (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.800 பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்