முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

திசையன்விளை, உவரியில் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-06-20 19:50 GMT
திசையன்விளை:

திசையன்விளை போலீசார் நேற்று பஜார் பகுதியில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது முக கவசம் அணியாத 22 பேரிடம் அபராதமாக தலா ரூ.200 வசூலித்தனர். இதேபோல் உவரி போலீசார் முககவசம் அணியாத 10 பேரிடம் அபராதமாக தலா ரூ.200 வசூலித்தனர்.

மேலும் செய்திகள்