கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-06-20 18:29 GMT
கரூர்
கரூர் வெங்கமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்னுச்சாமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வெங்கமேடு ெரயில்வே கேட் அருகே கஞ்சா வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த கரூர் வ.உ.சி. தெருவை சேர்ந்த கவுதம் (வயது 24) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த ஒரு கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்