ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

சிவகங்கை மாவட்டத்தில் ஆட்டோ டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-06-19 17:14 GMT
திருமயம், 

சிவகங்கை மாவட்டம் ஆத்திரம்பட்டியை சேர்ந்தவர்  பழனிச்சாமி (வயது32). ஆட்டோ டிரைவரான இவருக்கு மனைவியும், ஒரு குழந்தையும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று குடும்பத்தகராறு காரணமாக பழனிச்சாமி பி.அழகாபுரியில் உள்ள புளிய மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருமயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்தானம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்