3 குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்கள்

காரைக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு 3 குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்கள் வழங்கப்பட்டன.

Update: 2021-06-18 19:41 GMT
காரைக்குடி,

காரைக்குடி புதிய அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்ட மகளிர் மற்றும் குழந்தைகள் நல பாதுகாப்பு மைய கட்டிடத்தில் பொறியாளர் கூட்டமைப்பின் சார்பில் ரூ.2¼ லட்சம் மதிப்பீட்டில்  3 குடிநீர் சுத்திகரிப்பு எந்திரங்கள் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் காரைக்குடி தொகுதி மாங்குடி எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கி சுத்திகரிப்பு எந்திரங்களை தொடங்கி வைத்தார்.
========

மேலும் செய்திகள்