வேலூர் மாவட்டத்துக்கு கூடுதலாக 4 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி வந்தது

வேலூர் மாவட்டத்துக்கு கூடுதலாக 4 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி வந்தது

Update: 2021-06-18 16:44 GMT
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 2 நாட்களுக்கு 12 ஆயிரம் தடுப்பூசி மருந்துகள் வேலூர் மாவட்ட பயன்பாட்டுக்காக வரவழைக்கப்பட்டது. 

இதையடுத்து நேற்று கூடுதலாக 4 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளன. அரசு ஆஸ்பத்திரி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்