பாலை ரோட்டில் கொட்டி விவசாயிகள் போராட்டம்

மொரப்பூர் அருகே தொங்கனூரில் பாலை ரோட்டில் கொட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தினா்.

Update: 2021-06-16 02:26 GMT
மொரப்பூர்,

கடத்தூர் ஒன்றியம், தொங்கனூர் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் கொண்டு வரும் பாலில் பாதியை மட்டும் கொள்முதல் செய்துவிட்டு மீதி பாலை திருப்பி அனுப்பிவருகின்றனர். இதனால் விவசாயிகள் பெருமளவில் பாதித்து வருகின்றனர். இதனால் பால் உற்பத்தியாளர்கள், கூட்டுறவு சங்கத்தினர், பால் உற்பத்தியாளர்களுக்கு பாலை திருப்பி வழங்குவதை கண்டித்து தொங்கனூரில் விவசாயிகள் சாலையில் பாலை கீழே ஊற்றி போராட்டம். செய்தனர்.

மேலும் செய்திகள்