ஆனி மாத ஊஞ்சல் திருவிழா

ஆனி மாத ஊஞ்சல் திருவிழா நடந்தது

Update: 2021-06-15 19:46 GMT
மதுரை 
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆனி மாத ஊஞ்சல் திருவிழா நேற்று தொடங்கியது, இதையொட்டி மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர்- பிரியாவிடையுடன் நூறு கால் மண்டபத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி அருள்பாலித்தனர். ஆனால் திருவிழாவை காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

மேலும் செய்திகள்