117 பேருக்கு கொரோனா; 2 பேர் பலி
சிவகங்கை மாவட்டத்தில் 117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா பாதித்த 2 பேர் பலியானார்கள்.
சிவகங்கை,
மேலும் கொரோனா நோய் தொற்று காரணமாக சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 70 வயதான மூதாட்டி ஒருவர் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், 84 வயதான முதியவர் ஒருவர் காரைக்குடியில் உள்ள அரசு மருத்துவமனையிலும் சிகி்ச்சை பலனின்றி இறந்தனர்.