கன்னடியன் கால்வாயில் அமலைச்செடிகள் அகற்றம்

சேரன்மாதேவி கன்னடியன் கால்வாயில் அமலைச்செடிகள் அகற்றப்பட்டது.

Update: 2021-06-02 20:59 GMT
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி கன்னடியன் கால்வாயில் பொதுப்பணித்துறை சார்பில், கடைமடை வரை எளிதில் தண்ணீர் செல்வதற்கு ஏதுவாக பொக்லைன் எந்திரம் மூலமாக அமலைச் செடிகள் அகற்றும் பணிகள் நடைபெற்றது. இதில் உதவி செயற்பொறியாளர் (நீர்வள ஆதாரம்) ஜெய கணேசன், சேரன்மாதேவி தி.மு.க. ஒன்றிய செயலாளர் முத்துப்பாண்டி என்ற பிரபு, சேரன்மாதேவி நகர செயலாளர் மனிஷா செல்வராஜ், கூட்டுறவு பண்டகசாலை தலைவர் அய்யப்பன், மாவட்ட இலக்கிய அணி தலைவர் சுடலையாண்டி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்