த.மு.மு.க. ஆர்ப்பாட்டம்

குடியுரிைம திருத்த சட்டத்தை கண்டித்து த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-06-02 16:39 GMT
மதுரை, ஜூன்
குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக்கோரியும், மத்திய அரசை கண்டித்தும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் நேற்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரையில் கிரைம் பிராஞ்ச் பகுதியில் உள்ள தெற்கு மாவட்ட அலுலவகம் முன்பு மாவட்ட தலைவர் ஷேக் இப்ராகிம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்டவர்கள் சமூக இடைவெளியுடன் நின்று மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

மேலும் செய்திகள்