தூக்குப்போட்டு பெண் தற்கொலை
திருப்பத்தூர் அருகே அகதிகள் முகாமில் தூக்குப்போட்டு கொண்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பத்தூர்,
பின்னர் அவர் இரவு வீட்டிலுள்ள மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கண்டவராயன்பட்டி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.