கங்கைகொண்டான் பகுதியில் டிரோன் கேமரா மூலம் தீவிர கண்காணிப்பு

கங்கைகொண்டான் பகுதியில் போலீசார் டிரோன் கேமரா மூலம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

Update: 2021-06-01 21:26 GMT
நெல்லை:
தமிழகத்தில் தற்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு சார்பில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. நெல்லை மாவட்டத்தில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தினமும் வாகன சோதனையிலும் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில் நேற்று கங்கைகொண்டான் துறையூர் பகுதியில் போலீசார் டிரோன் கேமரா மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்