ஆம்பூர் அருகே ஊரடங்கை மீறி செயல்பட்ட இறைச்சி கடைக்கு ‘சீல்’

ஆம்பூர் அருகே ஊரடங்கை மீறி செயல்பட்ட இறைச்சி கடைக்கு ‘சீல்’

Update: 2021-06-01 14:33 GMT
ஆம்பூர்

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் நேற்று ஆம்பூரை அடுத்த பெத்தலகேம் பகுதியில் ஊரடங்கு விதிகளை மீறி இயங்கி வந்த இறைச்சி கடைக்கு ஆம்பூர் தாசில்தார் ஆனந்த கிருஷ்ணன் தலைமையில், ஆம்பூர் கிராம நிர்வாக அலுவலர் பாபு மற்றும் வருவாய் துறையினர் ‘சீல்' வைத்தனர்.

மேலும் செய்திகள்