பலசரக்கு பொருட்கள் வினியோகம் செய்ய அனுமதி கோரி மனு

விருதுநகரில் பலசரக்கு பொருட்கள் வினியோகம் செய்ய அனுமதி கோரி நகராட்சி கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டது.

Update: 2021-05-27 18:36 GMT
விருதுநகர்,மே.
விருதுநகரில் முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு காய்கறிகள் மற்றும் பழங்கள் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்துள்ள நகராட்சி நிர்வாகம், அத்தியாவசிய பல சரக்கு பொருட்களையும் வீடுகளுக்கே சென்று வினியோகம் செய்ய அனுமதி வழங்கக் கோரி பலசரக்கு வியாபாரிகள் நகராட்சி கமிஷனரிடம் மனு கொடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்