சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாங்குநேரியில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-05-26 19:26 GMT
நாங்குநேரி:

நாங்குநேரி நுகர்பொருள் சேமிப்பு கிட்டங்கியில் உள்ள சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு எதிராகவும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்