கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் 590 பேருக்கு கொரோனா தடுப்பூசி
கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் 590 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது
கிருஷ்ணராயபுரம்
கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் 18 வயதிற்கு மேல் 45 வயதிற்குட்பட்டவர்களுக்கு கொேரானா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. அந்தவகையில் பஞ்சப்பட்டி, கள்ளப்பள்ளி, சேங்கல், வேப்பங்குடி ஆகிய 4 ஆரம்ப சுகாதார நிலையங்களில் நேற்று 590 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாக மருத்துவ துறையினர் தெரிவித்தனர்.