காய்கறி விற்பனை மந்தம்

அரியலூரில் காய்கறி விற்பனை மந்தமாக இருந்தது.

Update: 2021-05-25 20:06 GMT
அரியலூர்:

அரியலூரில் மொத்த காய்கறி கடைகளை திறந்து விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் காலை 5 மணி முதல் 6 மணி வரை மினி லாரிகளில் காய்கறிகளை வாங்கி, தெருக்களில் விற்பனை செய்ய அனுமதி வழங்கபட்டவர்களுக்கு மட்டும் காய்கறிகள் விற்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அங்கு நேற்று 5 கடைகள் திறக்கப்பட்டன. ஆனால் வியாபாரம் எதிர்பார்த்த அளவு நடைபெறவில்லை. மந்தமாகவே இருந்தது.

மேலும் செய்திகள்