சிவகங்கை,
சிவகங்கையை அடுத்த இடையமேலூர் துணை மின்நிலையத்தில் இன்று(புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே இன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை தமறாக்கி, குமாரபட்டி, இடையமேலுார், வி்ல்லிபட்டி, மேலப்பூங்குடி, சாலூர், மலம்பட்டி, புதுப்பட்டி, காமராஜர்காலனி, சக்கந்தி ஆகிய இடங்களில் மின் வினியோகம் இருக்காது.
இத்தகவலை சிவகங்கை மின்வாரிய செயற்பொறியாளர் முருகைய்யா தெரிவித்துள்ளார்.