சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

Update: 2021-05-24 17:56 GMT
தோகைமலை
தோகைமலை அருகே கழுகூரில் மீனாட்சி சுந்தரஸே்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று பிரதோஷத்தையொட்டி நந்திபவானுக்கு பால், பழம், விபூதி, சந்தனம் உள்பட பல்வேறு அபிஷேகம் நடந்தது. ்தொடர்ந்து அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபம் காட்டப்பட்டது. தோகைமலை அருகே ஆர்டிமலை விராச்சிலை ஈஸ்வரர் ேகாவிலிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது. 
இதேபோல் வேலாயுதம்பாளையம் புகளூர் காகிதபுரம் குடியிருப்பில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் நந்த பகவானுக்கு பால், தயிர், பன்னீர் உள்பட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது அதனை தொடர்ந்து பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.

மேலும் செய்திகள்