அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 6 பேர் பலி

அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 6 பேர் பலியாகினர்

Update: 2021-05-23 21:16 GMT
அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் புதிதாக 293 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனாவுக்கு 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அரியலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்