பொருட்கள் வாங்க செல்பவர்கள் அல்ல...

பொருட்கள் வாங்க செல்பவர்கள் அல்ல...

Update: 2021-05-21 20:24 GMT
மதுரை 
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை முதலமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதனால் அங்கு அரசு அலுவலர்கள், பணியாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. ஆய்வுக் கூட்டம் முடிந்த பிறகே அனுமதிக்கப்பட்டனர். அதுவரை வெளியே ஆங்காங்கே காத்திருந்த அரசு ஊழியர்கள் அனைவரும் கூட்டமாக கலெக்டர் அலுவலத்திற்குள் வந்தனர்.

மேலும் செய்திகள்