கொரோனா தடுப்பூசி முகாம்

திருவாடானை ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

Update: 2021-05-21 16:44 GMT
தொண்டி, 
திருவாடானை ஊராட்சியில் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 
இதில் திருவாடானை ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களுக்கு பாண்டுகுடி அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினரால் கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி தலைவர் இலக்கியா ராமு, ஊராட்சி துணைத்தலைவர் மகாலிங்கம், செயலாளர் சித்ரா ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்