மெஞ்ஞானபுரத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்

மெஞ்ஞானபுரத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

Update: 2021-05-21 14:54 GMT
மெஞ்ஞானபுரம்:
மெஞ்ஞானபுரம் பஞ்சாயத்து அலுவலக வளாகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.முகாமில் அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.முன்னதாக அவரை மெஞ்ஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருபா, அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் அனிபிரிமின் ஆகியோர் வரவேற்றனர்.முகாமில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.முகாமில் திமுக மாநில மாணவர் அணி துணை அமைப்பாளர் உமரிசங்கர்,  உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்