புள்ளிமான் செத்தது

அறந்தாங்கி அருேக புள்ளிமான் செத்தது

Update: 2021-05-16 20:45 GMT
அறந்தாங்கி
அறந்தாங்கியை அடுத்த வேட்டனூர் அய்யனார் கோவில் அருகே நேற்று புள்ளிமான் ஒன்று செத்து கிடப்பதாக நாகுடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த மானை மீட்டனர். அந்த மான் இயற்கையாக செத்ததா? அல்லது யாரேனும் கொன்றார்களா என்று விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் அந்த மானை வனத்துறையினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் செய்திகள்