காளையார்கோவிலில் இதுவரை 1,800 பேருக்கு கொரோனா நிவாரண நிதி
காளையார்கோவிலில் இதுவரை 1,800 பேருக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டு உள்ளது.
காளையார்கோவில்,
விரல் ரேகை பதிவு தேவையில்லை என்ற அறிவிப்பினால் யார் வேண்டுமானாலும் பணம் பெற முடிகிறது என்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்று தெரிவித்தார்.