இந்திய மருத்துவர்கள் சங்கத்தினருடன் அமைச்சர் ஆலோசனை

இந்திய மருத்துவர்கள் சங்கத்தினருடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

Update: 2021-05-16 17:16 GMT
கரூர்
கரூர் மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்து குறித்து இந்திய மருத்துவர்கள் சங்கத்தினருடன் நேற்று ஆலோசனை நடைபெற்றது. இதில் மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கலந்து கொண்டு, ஆக்சிஜன் தட்டுப்பாடு இன்றி கிடைக்க எவ்வாறு நடவடிக்கைகள் எடுப்பது, ரெம்டெசிவிர் மருந்துகள் வினியோகம் குறித்தும் ஆலோசனை நடத்தினார். .இதில் இந்திய மருத்துவர்கள் சங்க கரூர் மாவட்ட தலைவர் சதீஷ், டாக்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்