ஊழியருக்கு கொரோனா: கீழநீலிதநல்லூரில் வங்கி மூடல்

கீழநீலிதநல்லூரில் ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து வங்கி மூடப்பட்டது.

Update: 2021-05-12 23:25 GMT
பனவடலிசத்திரம்:
சங்கரன்கோவில் தாலுகா கீழநீலிதநல்லூரில் உள்ள ஒரு வங்கியில் பணியாற்றிய ஊழியர் ஒருவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த வங்கி நேற்று மூடப்பட்டது. அங்கு கிருமி நாசினியும் தெளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்