மதுபாட்டில் விற்றவர் கைது

மதுபாட்டில் விற்றவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-05-11 19:05 GMT
சாத்தூர்,மே
சாத்தூர் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் பழனி தலைமையிலான போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது முள்ளிச்சேவல் காளியம்மன் கோவில் அருகில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற அதே கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (வயது 49) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 80 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்