சிம்மக்கல் தரைபாலம் மூடல்

சிம்மக்கல் தரைபாலம் மூடப்பட்டது

Update: 2021-05-09 19:13 GMT
மதுரை
வைகை அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மதுரை சிம்மக்கல் தரைபாலம் போக்குவரத்திற்கு தடைவிதித்து மூடப்பட்டது.

மேலும் செய்திகள்