வேலூர் டாஸ்மாக் கடைகளில் களைகட்டிய மதுவிற்பனை

வேலூர் டாஸ்மாக் கடைகளில் களைகட்டிய மதுவிற்பனை

Update: 2021-04-30 16:24 GMT
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் உழைப்பாளர் தினமான இன்றும் (சனிக்கிழமை), நாளை முழுஊரடங்கு காரணமாகவும் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 

இதைமுன்னிட்டு நேற்று வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுவிற்பனை களை கட்டியது. மதுபிரியர்கள் வரிசையில் நீண்ட நேரம் நின்று காத்திருந்து தங்களுக்கு பிடித்த மதுவகைகளை வாங்கிச் சென்றனர்.
--

மேலும் செய்திகள்