மேலும் 226 பேருக்கு கொரோனா

விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 226 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

Update: 2021-04-29 19:49 GMT
விருதுநகர், 
மாவட்டத்தில் மேலும் 226 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. ஆதலால் பாதிப்பு எண்ணிக்கை 19,629ஆக உயர்ந்துள்ளது. 18,035 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 1,352 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை நோய் பாதிப்புக்கு 240 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் செய்திகள்