அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை

அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

Update: 2021-04-28 20:01 GMT
தேவகோட்டை, 
தேவகோட்டை தாசில்தார் அலுவலகத்தில் நேற்று காரைக்குடிக்கு சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணிக்கு செல்லும் வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் செல்வகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் கொரோனா பரிசோதனை செய்தனர். இதில் 50 பேர் கலந்து கொண்டனர். இதை தாசில்தார் ராஜரத்தினம் நேரில் ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்