தூத்துக்குடி மாவட்டத்தில் மது விற்ற 5பேர் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் மது விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-04-28 11:13 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக அனுமதியின்றி மது விற்பனை செய்யப்படுகிறதா? என்று போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். 
இந்தநிலையில் மாவட்டத்தில் பல்வேறு இடங்கலில் அனுமதியின்றி மது விற்ற 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 42 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.   

மேலும் செய்திகள்