வெள்ளகோவிலில் கோவில்களின் நடை அடைப்பு

வெள்ளகோவிலில் கோவில்களின் நடை அடைப்பு

Update: 2021-04-27 15:53 GMT
வெள்ளகோவில்
வெள்ளகோவிலில் கொரோனா பரவலை தடுக்க அரசு வழிபாட்டுத் தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருப்பதால், வெள்ளகோவில் பகுதியில் உள்ள கோவில்கள் அனைத்தும் நடை அடைக்கப்பட்டுள்ளது. அதனால் வெள்ளகோவில் வீரக்குமாரசுவாமி கோவில் நேற்றுமுன்தினம் முதல் நடை அடைக்கப்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் கோவிலின் வெளியில் வாசல் முன்பு இருந்து வழிபட்டுச்செல்கின்றனர். 

மேலும் செய்திகள்