தொரவலூர் ஐராவதீஸ்வரர் கோவிலில், நேற்று சித்திரை பவுர்ணமி திருவிழா
தொரவலூர் ஐராவதீஸ்வரர் கோவிலில் சித்திரை பவுர்ணமி திருவிழா
பெருமாநல்லூர்,
பெருமாநல்லூர் அருகிலுள்ள தொரவலூர் ஐராவதீஸ்வரர் கோவிலில், நேற்று சித்திரை பவுர்ணமி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு ஐராவதீஸ்வரருக்கு பாலாபிஷகேம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்களும், சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றது. கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பக்தர்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை.