கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்

Update: 2021-04-25 20:23 GMT
மதுரை
மதுரை அண்ணாநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் கஞ்சா விற்று கொண்டிருந்த நாகமலைபுதுக்கோட்டை பகுதியை சேர்ந்த கண்ணன் (வயது 34) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்