திருவண்ணாமலை மாவட்டத்தில் 135 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தில் 135 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று 135 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் திருவண்ணாமலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 367 ஆக உயர்ந்துள்ளது.
இவர்களல் 20 ஆயிரத்து 114 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 962 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் 291 பேர் உயிரிழந்து உள்ளனர்.