ஆடு திருடிய வாலிபர் கைது

ஆடு திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-04-15 19:00 GMT
சேரன்மாதேவி:

சேரன்மாதேவி கோட்டை யாதவர் தெருவைச் சேர்ந்தவர் பிச்சையா (வயது 48). இவரது ஆடு திருடு போனது. இதுகுறித்த புகாரின்பேரில், சேரன்மாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கீழ தேவநல்லூர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுடலை மகன் இசக்கிபாண்டி (19) என்பவர் பிச்சையாவின் ஆட்டை திருடியது தெரிய வந்தது. எனவே இசக்கிபாண்டியை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்