காரைக்குடி சித்திரை மாத திருவிழாவையொட்டி காரைக்குடி அருகே அரியக்குடி திருவேங்கடமுடையான் கோவிலில் பெருமாள் ராஜ அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.