ஆபத்தான மின்கம்பம்
ஆபத்தான மின்கம்பத்தை அகற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
இளையான்குடி
இளையான்குடி அருகே கொடிமங்களம் கிராமத்தில் அடிபாகம் மிகவும் சேதமடைந்து எந்த நேரத்திலும் விழும் வகையில் உள்ள மின் கம்பம் காணப்படுகிறது. விபரீதத்தை ஏற்படுத்தும் முன்பு இதை அகற்ற வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.