கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 58 பேருக்கு கொரோனா தொற்று

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 58 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது

Update: 2021-04-13 20:10 GMT
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று 58 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 64 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை 9 ஆயிரத்து 330 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 8 ஆயிரத்து 547 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 664 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு 119 பேர் இறந்துள்ளனர்.

மேலும் செய்திகள்