நீலகிரி மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா

நீலகிரி மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கொரோனா.

Update: 2021-04-13 15:51 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 8 ஆயிரத்து 966 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் 21 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. 22 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.

நீலகிரியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்து 987 ஆக உயர்ந்து உள்ளது. இதுவரை 8 ஆயிரத்து 703 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கொரோனாவால் 51 பேர் இறந்தனர். மீதமுள்ள 233 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்