வேலூரில் நேற்று இரவு பலத்த காற்று வீசியது. அப்போது திரண்டுவந்த மேக கூட்டங்களுக்கு நடுவே மின்னல் தோன்றியது. மழை வரும் என எதிர்பார்த்த நிலையில், மின்னலை மட்டும் காட்டிவிட்டு மேகக்கூட்டங்கள் கலைந்து சென்றன. இதனை கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் பின்னணியில் காணலாம்.