கயத்தாறில் பலத்த மழை

கயத்தாறில் பலத்த மழை பெய்தது.

Update: 2021-04-12 11:52 GMT
கயத்தாறு:
கயத்தாறு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை ஒரு மணியிலிருந்து 2 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் குறைந்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த 2 நாட்களாக பெய்த மழையால் கயத்தாறு பகுதி குளம் குட்டைகளில் தண்ணீர் தேங்கியது.

மேலும் செய்திகள்