சேலத்தில் மயில் மீட்பு
சேலத்தில் வனப்பகுதியில் இருந்து தவறி வந்த மயிலை வனத்துறையினர் மீட்டனர்.
சேலம்:
சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், வனப்பகுதியில் இருந்து பறந்து வந்த மயில் தவறி விழுந்தது. தகவல் கிடைத்ததும் வனத்துறையினர் வந்து அந்த மயிலை மீட்டனர்.