45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி

அரசு ஆஸ்பத்திரிகளில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படுகின்றன.

Update: 2021-04-11 19:34 GMT
சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசிகள் போடப்படுகின்றன. எனவே 45 வயதுக்கு மேற்பட்டோர் அவசியம் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்