தூத்துக்குடியில் விபத்தில் காயமடைந்தவர் சாவு
தூத்துக்குடியில் விபத்தில் காயமடைந்தவர் சாவு
தூத்துக்குடி:
தூத்துக்குடி சத்யா நகர் பகுதியில் சம்பவத்தன்று நடந்த விபத்தில் சுந்தரவேல் புரத்தைச் சேர்ந்த சிவசக்தி மற்றும் அவரது நண்பர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சிவசக்தி பரிதாபமாக இறந்தார். இது குறித்து தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்