மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று
மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது.
புதுக்கோட்டை, ஏப்.2-
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று, மாவட்டத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 891 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா சிகிச்சையில் 8 பேர் டிஸ்சார்ஜ் ஆனார்கள். மாவட்டத்தில் இதுவரை 11 ஆயிரத்து 627 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு தற்போது 104 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 160 ஆக உள்ளது.