இறந்து கரை ஒதுங்கிய கடல் ஆமை

உவரியில் கடல் ஆமை இறந்து கரை ஒதுங்கியது.

Update: 2021-03-28 22:17 GMT
திசையன்விளை, மார்ச்:
உவரி சுயம்புலிங்க சுவாமி தீர்த்தவாரி மண்டபம் அருகில் நேற்று கடல் ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இதுகுறித்து உவரி கடலோர காவல் துறையினர், நெல்லை வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர் வனத்துறை அதிகாரிகள் உவரிக்கு வந்து போலீசிடம் இருந்து ஆமையை பெற்று சென்றனர்.

மேலும் செய்திகள்